2017-ம் ஆண்டிற்கான பொது அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அரசு அறிவித்திருக்கும் 22 அரசு விடுமுறை தினங்களில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலங்களுக்கும் விடுமுறை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 1 - ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 14 - பொங்கல்
ஜனவரி 15- திருவள்ளுவர் தினம்
ஜனவரி 16- உழவர் திருநாள்
ஜனவரி 26- குடியரசு தினம்
மார்ச் 3 - தெலுங்கு வருடப்பிறப்பு
ஏப்ரல் 1- வங்கிகள் ஆண்டுக்கணக்கு முடிவு
ஏப்ரல் 9-மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 14- தமிழ்ப்புத்தாண்டு
மே 1 - உழைப்பாளர் தினம்
ஜூன் 6- ரம்ஜான்
ஆகஸ்ட் 14 - கிருஷ்ண ஜெயந்தி
ஆகஸ்ட் 15- சுதந்திர தினம்
ஆகஸ்ட் 25- விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 2- பக்ரீத்
செப்டம்பர் 29- ஆயுத பூஜை
செப்டம்பர் 30-விஜய தசமி
அக்டோபர் 1- மொகரம்
அக்டோபர் 2-காந்தி ஜெயந்தி
அக்டோபர் 18- தீபாவளி
டிசம்பர் 1 - மிலாதுன் நபி
டிசம்பர் 25- கிறிஸ்துமஸ்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அரசு அறிவித்திருக்கும் 22 அரசு விடுமுறை தினங்களில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலங்களுக்கும் விடுமுறை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 1 - ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 14 - பொங்கல்
ஜனவரி 15- திருவள்ளுவர் தினம்
ஜனவரி 16- உழவர் திருநாள்
ஜனவரி 26- குடியரசு தினம்
மார்ச் 3 - தெலுங்கு வருடப்பிறப்பு
ஏப்ரல் 1- வங்கிகள் ஆண்டுக்கணக்கு முடிவு
ஏப்ரல் 9-மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 14- தமிழ்ப்புத்தாண்டு
மே 1 - உழைப்பாளர் தினம்
ஜூன் 6- ரம்ஜான்
ஆகஸ்ட் 14 - கிருஷ்ண ஜெயந்தி
ஆகஸ்ட் 15- சுதந்திர தினம்
ஆகஸ்ட் 25- விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 2- பக்ரீத்
செப்டம்பர் 29- ஆயுத பூஜை
செப்டம்பர் 30-விஜய தசமி
அக்டோபர் 1- மொகரம்
அக்டோபர் 2-காந்தி ஜெயந்தி
அக்டோபர் 18- தீபாவளி
டிசம்பர் 1 - மிலாதுன் நபி
டிசம்பர் 25- கிறிஸ்துமஸ்